குரு பெயர்ச்சியும் – கூட்டணி கட்சிகளின் இடப்பெயர்ச்சியும்!

தமிழகத்தின் அடுத்த சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களிலேயே வர இருப்பதால், ஆட்சி நமதே என்று கூறி திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தங்கள் தொண்டர்களை

Read more

கொங்கு மண்டலத்தில் மாற்று சமூக அரசியல்: திமுக வகுக்கும் புதிய வியூகம்!

வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றியை ஈட்டிவிட வேண்டும் என்று திமுகவும், அதிமுகவும் கடுமையாக போராடி வருகின்றன. அதற்காக, இதுவரை இல்லாத வகையில், இரு கட்சிகளுமே தேர்தல்

Read more

புதுச்சேரி நாராயணசாமிக்கு நெருக்கடி: புதிய கட்சி தொடங்கும் முடிவில் நமசிவாயம்!

மாப்பிள்ளையாக ஒருவரை அடையாளம் காட்டி, மணவறையில் வேறு ஒருவரை அமரச் சொல்வதுதான், காங்கிரஸ் கட்சி ஆண்டாண்டு காலமாக கடைப்பிடித்து வரும் ராஜ தந்திரம். புதுச்சேரி மாநிலத்திலும் இத்தகைய

Read more

இந்தி படிப்பது தவறல்ல… இந்தியை திணிப்பது முறையல்ல!

இந்தியே இந்தியாவின் தேசிய மொழி, இந்தியை எதிர்ப்பது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் என்ற வாதம் தொடர்ந்து வலுவாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தி எதிர்ப்பின்

Read more

அண்ணாமலை பின்னும் அரசியல் வலை: அறுக்க துடிக்கும் திராவிட கட்சிகள்!

தமிழகம் இதுவரை பதினாறு சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளது. ஆனால், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தல் என்பது, தமிழக அரசியல் கட்சிகளுக்கு, இதுவரை சந்திக்காத ஒரு விசித்திரமான தேர்தலாகவே

Read more

அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாக எடப்பாடி: பன்னீரின் அடுத்த நடவடிக்கை என்ன?

முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவித்த பின்னரே தேர்தலை சந்திக்க வேண்டும் என்று, அதிமுக உத்தி வகுப்பாளரான சுனில் யோசனை தெரிவித்துள்ளார். அதை அடுத்தே, அதிமுகவில், முதல்வர்

Read more

தற்காலிகமாக முடிவுக்கு வந்த அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் விவகாரம்: சர்ச்சையின் பின்னணியில் சசிகலா?

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் எழுந்த சலசலப்பு, எடப்பாடி – பன்னீர் கூட்டறிக்கையால் தற்போது தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. எனினும் இதற்கு பின்னணியில் சசிகலா இருக்கக்கூடும்

Read more

அதிமுகவில் அனைவருக்கும் பதவி: கட்சியை கைப்பற்ற முனையும்  எடப்பாடியின் வியூகம் ஜெயிக்குமா?

சசிகலாவின் ஆதரவோடு முதல்வர் ஆனாலும், அவர் இல்லாத அதிமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வர எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்ட எடப்பாடி, அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார். நடந்து

Read more

வேதரத்தினம்: இழந்ததை மீட்ட திமுக – இருந்ததை தொலைத்த பாஜக!

எஸ்.கே.வேதரத்தினம், திமுகவிற்கு திரும்பி இருப்பதன் மூலம், அக்கட்சி இழந்ததை மீட்டுள்ளது என்றும், பாஜக இருந்ததை தொலைத்துள்ளது என்றும் டெல்டா மாவட்ட அரசியல் வட்டாரம் கூறுகிறது. திமுகவுக்கு திரும்பிய

Read more

தடம் மாறும் அரசியல் கட்சிகள்: அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகலா?

2021  சட்டமன்ற தேர்தல் என்பது அதிமுக – திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே ஒரு அக்கினி பரீட்சை. இந்த தேர்தல் முடிவைப் பொறுத்தே இவ்விரு கட்சிகளின் எதிர்காலமும்

Read more