“பல்லிகள்” கவிதை – ப.உ.தென்றல்

பல்லியும் உரிமை கொண்டாடுகிறது வீட்டை .   முட்டையையும், குட்டியையும் பெருக்கி வெளியில் போடலாம். பெரியதை ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஆட்டம் காட்டுபவை. நிரந்தர உறுப்பினர்கள் போல்

Read more