“முந்திரிக்கொட்டை”… சிறுகதை!

-ராஜேந்திரன் ஆறு நிமிட வாசிப்பு… அந்த ஆயா பேரு பட்டு. ஆனா, ஊருக்குள்ள வந்து பட்டு ஆயான்னு கேட்டா யாருக்குமே தெரியாது. முந்திரிக்கொட்டைனு கேட்டாதான் எல்லாருக்கும் தெரியும்.

Read more