ஓவியர் வீரசந்தானம் நடித்து 7 சர்வதேச விருதுகள் பெற்ற  ‘ஞானச்செருக்கு’: விரைவில் திரைக்கு வருகிறது!

மறைந்த ஓவியர் வீரசந்தானம் நடித்த ‘ஞானச்செருக்கு’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. கிரவ்டு பண்டு என்ற கூட்டு தயாரிப்பில், இந்தப்படத்தை தரணி ராஜேந்திரன் என்பவர் இயக்கி

Read more