செம்மலை உள்ளிட்ட 4 பேருக்கு அமைச்சர் பதவி? முதல்வர் ஆளுநர் சந்திப்பில் நடந்தது என்ன?

முதல்வர் எடப்பாடி கடந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேற்று மாலை சந்தித்து பேசினார். அவருடன் தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோரும்

Read more