தமிழ்மகனின் “படைவீடு” : ஒரு நூற்றாண்டின் மறைக்கப்பட்ட தமிழர்கள் வரலாறு!

தமிழ்மகன் எழுதிய “படைவீடு” நாவலை கடந்த இரண்டு நாட்களில் படித்து முடித்தேன். நல்ல விறுவிறுப்பாக செல்கிறது. வரலாற்று நாவல் என்றாலே, சுவையான நிகழ்வுகளுக்காக கற்பனை புனைவுகளும், வர்ணனைகளுமே

Read more