சிதம்பரம் கோவிலில் தொடரும் சர்ச்சை: அர்ச்சனை செய்ய வந்த பெண்ணை கன்னத்தில் அறைந்த தீட்சிதர் மீது புகார்!

சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் சன்னிதிக்கு அர்ச்சனை செய்ய வந்த பெண்ணை தீட்சிதர் கன்னத்தில் அறைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் வ.உ.சி தெருவைச்

Read more