மக்கள் கொண்டாடும் மாவட்ட கலெக்டர்: அதிகாரிகளை தெறிக்கவிடும் வாட்ஸ் அப் ஆடியோ!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருக்கும் கந்தசாமி, மக்களின் அன்புக்கும் சேவைக்கும் பாத்திரமாக விளங்கி வருகிறார். இவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைள் மக்கள் மத்தியில் அவருக்கு பெரும் செல்வாக்கை

Read more