டிசம்பர் 7-ம் தேதி தர்பார் படத்தின்  இசை வெளியீட்டு விழா: பொங்கலுக்கு முன் ரிலீஸ் செய்ய திட்டம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த்,  நயன்தாரா,  யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் தர்பார். ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில், ஆதித்யா அருணாசலம் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ்

Read more