குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும்: குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முறையீடு!

குடியுரிமைச் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், வன்முறையைத் தடுத்து நிறுத்தவும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ் உள்பட 12  எதிர்க்கட்சிகள் கூட்டாகச் சந்தித்து முறையிட்டன.

Read more

 நில அபகரிப்பு – அத்துமீறல்களை தடுக்க அதிமுகவுக்கு வாக்களியுங்கள்: மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று மாலை 6.00 மணியுடன் பரப்புரை நிறைவடையவுள்ளது. இதையொட்டி, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Read more