கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மாநிலங்களவையிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவெற்றம்!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில்,  நேற்று, மாநிலங்களவையிலும்  நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவுக்கு ஆதரவாக 125  வாக்குகளும், எதிராக  வாக்களிக்க, 105 வாக்குகள் பதிவாகின. சிவசேனா வாக்களிப்பிலிருந்து

Read more