அசுரன் படத்தின்  வெற்றியால் இ-புக் விற்பனையில் வெக்கை நாவல் முதலிடம்!

அசுரன்’ படத்தின் வெற்றியால்  2019-ம் ஆண்டு இந்தியளவில் இ-புக் விற்பனையில் ‘வெக்கை’ நாவல் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் அசுரன். இந்தப்படம்

Read more