வேட்பாளருக்கு தரவேண்டிய ரூ. 1000 கோடியை ஏமாற்றினாரா தினகரன்?: புகழேந்தி கிளப்பும் பகீர் குற்றச்சாட்டு!

தேர்தலில் வேட்பாளர்களுக்கு அளிக்க வேண்டிய ரூ. 1000 கோடியை, தினகரன் ஏமாற்றியதாக பெங்களுரு புகழேந்தி பகீர் குற்றச்சாட்டை கிளப்பி  உள்ளார். அமமுக தினகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்

Read more