சிவா இயக்கும் ரஜினியின் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் – சூரி!

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் முதன் முறையாக சூரியும் ரஜினியுடன் இனைந்து நடிக்க உள்ளார்.

Read more

தமிழ் படங்களில் நடிக்க வரும் கிரிக்கெட் வீரர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களாக இருந்த ஹர்பஜன் சிங், இர்பான் பதான் ஆகியோர், தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். நகைச்சுவை நடிகராக அறிமுகம்

Read more