வன்னியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு – தியாகிகளுக்கும் ஏ.ஜி. கோவிந்தசாமி படையாட்சியாருக்கும் மணிமண்டபம்: திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை!

திமுக ஆட்சி அமைந்ததும், வன்னியர்களுக்கு தனி உள்ஒதுக்கீடு வழங்கப்படும், இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கும், வன்னியர் சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவரான ஏ.கோவிந்தசாமி படையாட்சியாருக்கும் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று

Read more