தமிழுக்கும் மலரென்று பேர் – 2 : கபிலர் பாடிய 99 மலர்கள்!

-ராஜேந்திரன் தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தில் பணியாற்றிய மூத்த தமிழ் அறிஞரும், ஆர்கிடெக்ட் துறை நிறுவனரும், முனைவருமான கோ.தெய்வநாயகம் அவர்களுடன் உரையாடும்போது, என்னிடம்  கூறிய தகவல்களை, இந்த அத்தியாத்தில்

Read more