முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் 76.19 சதவிகித வாக்குப்பதிவு: ஓரிரு இடங்களில் லேசான பரபரப்பு!

தமிழகத்தில் நடைபெற்ற முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 76.19 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப் பெட்டிக்கு

Read more