தமிழகத்தின் நலன் கருதி பாமக கொண்டுவந்த 5 ரயில் பாதை திட்டங்களை கைவிடக்கூடாது: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழகத்தில் திட்டமிடப்பட்டுள்ள 5 ரயில் பாதை திட்டங்களை ரத்து செய்யக்கூடாது என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இந்த திட்டங்கள்

Read more