வடகிழக்கு பருவமழை 10 நாட்களில் தொடங்கும்: 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

வடகிழக்கு பருவமழை வரும் 20-ம் தேதி தொடங்கும் என்றும், வெப்ப சலனம் காரணமாக  சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும்

Read more