மனைவிக்கு கொலை மிரட்டல்: முன்னாள் திமுக எம்.எல்.ஏ அசோகனுக்கு மூன்றாண்டு சிறை!

மனைவியை துப்பாக்கியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த, திமுக முன்னாள் எம்.எல்.ஏ அசோகனுக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Read more