விக்கிரவாண்டி – நாங்குநேரி இடைத்தேர்தல்: திமுக அதிமுகவுக்கு தேசிய கட்சிகள் நெருக்கடி!

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு, வரும் அக்டோபர் 21 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எச்.வசந்த

Read more