About Us

About Us

Virgo News has been started based on understanding the real purpose of social media and to bring it to the people in a simple way. Our main objective is to publish Essential News, Extensive parsing, Special articles, Politics, Cinema, Spiritual, Astrology, Business-Trade accurately, clearly and with no mistakes.
We are very much focussed on not to publish articles like news that shatters people’s mood, affects the goodwill of society and affects an individual or a group.

Feel free to share your thoughts and suggestions to contact@virgonews.com

சமூக ஊடகங்களின் உண்மையான நோக்கத்தை, மக்களுக்கு எளிமையான நடையில் கொண்டு செல்லும் நோக்கத்துடன், விர்கோ நியூஸ் என்னும் இந்த இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.

அவசியமான செய்திகள், விரிவான அலசல்கள், சிறப்பு கட்டுரைகளுடன், அரசியல், சினிமா, ஆன்மிகம், ஜோதிடம், தொழில்-வணிகம் உள்ளிட்ட துறை சார்ந்த செய்திகள் அனைத்தும், துல்லியமாக, தெளிவாக, தவறின்றி வழங்குவதே எமது நோக்கம்.

மக்களின் மனநிலையை சிதறச் செய்யும் செய்திகள், சமூக நலனை பாதிக்கும் செய்திகள், தனி நபர்கள் மற்றும் குழுக்களை பாதிக்கும் எந்த செய்திகளும் இதில் இடம்பெறக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்படும்.

இதில் உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

ஈமெயில்: contact@virgonews.com

ஆசிரியர்: பி.ராஜேந்திரன்

1990 ம் ஆண்டு முதல் தொடர்ந்து இதழியல் துறையில் பணியாற்றி வருபவர். 1998 ம் ஆண்டு முதல்  2013 ம் ஆண்டு வரை, தமிழகத்தின் முன்னணி தனியார் தொலைகாட்சி நிறுவனங்களின் செய்திப்பிரிவில் துணை ஆசிரியர், செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் கான்செப்ட் கிரியேட்டராகவும் பணியாற்றியவர்.  சமூக ஊடகங்களில், பல்வேறு அரசியல் மற்றும் சமூக திறனாய்வு கட்டுரைகளையும் எழுதியவர்.