உள்ளாட்சி பகுதிகள் எந்தெந்த ராசியில் வருகின்றன? ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன் விளக்கம்!

மனிதர்களுக்கு அவரவர் பிறந்த நேரத்தின் அடிப்படையில் ராசிகள் அறியப்படுவதுபோல, அந்தந்த பகுதியும் அதன் தன்மையை கொண்டு பனிரண்டு ராசி மண்டலங்களாக பிரிக்கப்படுகின்றன.

அதன்படி, உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு பகுதியும் எந்தெந்த ராசியில் அமைந்துள்ளன ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதில் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்தெந்த ராசி மண்டலங்கள் வெற்றி அல்லது தோல்வியை தரும் என்பது, அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தை பொறுத்து மாறுபடும்.

1990 களில் அவர் வெளியிட்ட  “தமிழகத்தை ஆளும் கோள்கள்” என்ற நூல் ஏற்கனவே ஜோதிட உலகில் போற்றப்படும் நூலாக உள்ளது.

அதன், அடுத்த கட்ட நகர்வாக எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகள், எந்தெந்த ராசி மண்டலங்களில் அமைந்துள்ளன இன்று தற்போது விளக்கி உள்ளார்.

தற்போது புதிதாக பிரிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களையும் கணக்கில் கொண்டே, இந்த ராசி மண்டலத்தை நெல்லை வசந்தன்   பிரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 மேஷ ராசியில் இடம்பெறும் பகுதிகள்:

கடலூர் கம்மாபுரம் குறிஞ்சிப்பாடி மங்களூர் ,மேல் புவனகிரி பரங்கிப்பேட்டை

திருவண்ணாமலை அனக்காவூர் செய்யாறு திருப்பத்தூர் பெரணமல்லூர், தெள்ளாறு, துரிஞ்சாபுரம் தண்டராம்பட்டு

கடலூர், அண்ணாகிராமம், காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம், குமராட்சி, நல்லூர், ஸ்ரீமுஷ்ணம், விருதாச்சலம்.

திருவண்ணாமலை, வந்தவாசி, மேற்கு ஆரணி, புதுப்பாளையம், போளூர், கலசப்பாக்கம், ஜவ்வாதுமலை, சேத்துப்பட்டு, செங்கம், ஆரணி.

ரிஷப ராசியில் இடம்பெறும் பகுதிகள்:

திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி மீஞ்சூர் புழல் சோழவரம் வில்லிவாக்கம்

திருவள்ளூர், கடம்பத்தூர், பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, பூண்டி, ஆர்.கே பேட்டை, திருத்தணி, திருவாலங்காடு, திருவள்ளூர்.

மிதுன ராசியில் இடம்பெறும் பகுதிகள்:

திருச்சி, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தாத்தையங்கார்பேட்டை, தொட்டியம், துறையூர், உப்பிலியூர்.

அரியலூர், செந்துறை, திருமானூர்

கரூர், அரவக்குறிச்சி, க. பரமத்தி, தாந்தோணி

திருச்சி, அந்தநல்லூர், மணப்பாறை, மணிகண்டம், மருங்காபுரி, வையம்பட்டி

,பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர்

அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், டி.பழூர்

கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், தோகைமலை, கடவூர்

தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவா சத்திரம்

கடக ராசியில் இடம்பெறும் பகுதிகள்:

திருவாரூர், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான், நீடாமங்கலம்.

நாகப்பட்டினம், கொள்ளிடம், கீழ்வேளூர், செம்பனார்கோவில், சீர்காழி, திருமருகல்.

திருவாரூர், மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி.

தஞ்சாவூர், அம்மாபேட்டை, பூதலூர், கும்பகோணம், பாபநாசம், திருப்பனந்தாள், திருவையாறு, திருவிடைமருதூர்,

நாகப்பட்டினம், கீழையூர், குத்தாலம், மயிலாடுதுறை, தலைஞாயிறு, வேதாரணியம்.

விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, சாத்தூர், திருச்சுழி.

சிம்ம ராசியில் இடம்பெறும் பகுதிகள்:

திண்டுக்கல், குஜிலியம்பாறை, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், பழனி, தொப்பம்பட்டி, வடமதுரை, வேடசந்தூர்.

திண்டுக்கல், ஆத்தூர், வத்தலகுண்டு, நத்தம், நிலக்கோட்டை, ரெட்டியார்சத்திரம், சாணார்பட்டி.

திண்டுக்கல், குஜிலியம்பாறை, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், பழனி, தொப்பம்பட்டி, வடமதுரை, வேடசந்தூர்.

கன்னி ராசியில் இடம்பெறும் பகுதிகள்:

கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம், தோவாளை, முஞ்சிறை, கிள்ளியூர்,

குருந்தன்கோடு, மேல்புரம், ராஜாக்கமங்கலம், திருவட்டாறு, தக்கலை

துலாம் ராசியில் இடம்பெறும் பகுதிகள்:

தூத்துக்குடி, கோவில்பட்டி, கயத்தாறு, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர், கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர், உடன்குடி சாத்தான்குளம்.

 விருச்சிக ராசியில் இடம்பெறும் பகுதிகள்:

கிருஷ்ணகிரி, பர்கூர், கெலமங்கலம், கிருஷ்ணகிரி, சூளகிரி, வேப்பனஹள்ளி.

தருமபுரி, அரூர், கடத்தூர், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி,

கிருஷ்ணகிரி, ஓசூர், காவேரிப்பட்டினம், மாத்தூர், ஊத்தங்கரை, தளி.

தருமபுரி, பாலக்கோடு, காரிமங்கலம், ஏரியூர், மொரப்பூர், பென்னாகரம்.

தனுசு ராசியில் இடம்பெறும் பகுதிகள்:

கோவை, காரமடை, அன்னூர், சர்க்கார் சாமகுளம், தொண்டாமுத்தூர், பெரிய நாயக்கன்பாளையம், சூலூர், சுல்தான்பேட்டை.

கோவை ஆனைமலை, கிணத்துக்கடவு, மதுக்கரை, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு.

 மகர ராசியில் இடம்பெறும் பகுதிகள்:

கோபிசெட்டிபாளையம், ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி, நம்பியூர், தாளவாடி, டி.என். பாளையம்.

திருப்பூர், ஊத்துக்குளி, காங்கேயம், பல்லடம், வெள்ளக்கோயில், மூலனூர், தாராபுரம்.

ஈரோடு, அம்மாபேட்டை, அந்தியூர், பவானி, பவானி-சாகர், சென்னிமலை, பெருந்துறை, சத்தியமங்கலம்.

நீலகிரி, கூடலூர், உதகை.

திருப்பூர், அவிநாசி, பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை.

கும்ப ராசியில் இடம்பெறும் பகுதிகள்:

நாமக்கல், கபிலர் மலை, கொல்லிமலை, மல்லசமுத்திரம், நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், ராசிபுரம், வெண்ணத்தூர், திருச்செங்கோடு.

சேலம், எடப்பாடி, கடையம்பட்டி, கொளத்தூர், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவல்லி, ஓமலூர், சங்கரி, தாரமங்கலம், வீரபாண்டி, ஏற்காடு.

நாமக்கல், எலச்சிபாளையம், எருமப்பட்டி, மோகனூர், நாமக்கல் பரமத்தி, புதுச்சத்திரம், சேந்தமங்கலம்.

சேலம் ஆத்தூர், அயோத்தியாபட்டினம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், வாழப்பாடி.

மீன ராசியில் இடம்பெறும் பகுதிகள்:

மதுரை, அலங்காநல்லூர், கொட்டாம்பட்டி, மதுரை கிழக்கு,, மதுரை மேற்கு, மேலூர், வாடிப்பட்டி.

புதுக்கோட்டை, அன்னவாசல், கந்தர்வகோட்டை, கரம்பக்குடி, குன்னாண்டார் கோவில், விராலிமலை.
ராமநாதபுரம், மண்டபம், ஆர்.எஸ். மங்கலம், திருப்புல்லாணி, திருவாடனை.

சிவகங்கை, இளையான்குடி, காளையார்கோயில், மானாமதுரை, சிவகங்கை, திருப்புவனம்.

மதுரை, கொல்லம் பட்டி, கல்லுப்பட்டி, டி. கல்லுப்பட்டி, சேடப்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி.

புதுக்கோட்டை, அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையார்கோயில், பொன்னமராவதி, மணமேல்குடி, திருமயம்.

ராமநாதபுரம், கடலாடி, கமுதிபோகலூர், முதுகுளத்தூர், நைனார் கோவில், பரமக்குடி,

சிவகங்கை, கல்லல், தேவகோட்டை, சாக்கோட்டை, கண்ணங்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ். புதூர்.

தேனி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், ஆண்டிபட்டி க., மயிலாடும்பாறை.

(நெல்லை வசந்தன் அவர்களின் முகநூல் பதிவு)